அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக சிரேஸ்ட அதிகாரி எஸ்.கரன் நியமனம்
அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர சிரேஸ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிருவாக அமைச்சின் ஊடாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன்
Read More