உள்நாடு

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கைது

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் விசாரணை ஒன்றிற்காக இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *