நான்கு முதல்வர்களுடன் திரையுலகில் பயணித்தவர் நடிகை செளகார் ஜானகி அம்மையார் – அவரது மறைவிற்கு முதல்வர் விஜய் ஜோசப், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்
சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி (வயது 94) வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக
Read More