ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கு: தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒஸ்மான் புஷ்பராஜ் கைது..!
ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததாக நம்பப்படும், மிகவும் தேடப்படும் சந்தேக நபரான ஒஸ்மான் புஷ்பராஜ், சிஐடி
Read More