டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வி; இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி பெரு வெற்றி
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
ஜனவரி மாதம் முதல், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சியினரின் கைகளில் இருக்கும். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் குறைந்தது 229 இடங்களையும், குடியரசுக் கட்சியினர் குறைந்தது 161 இடங்களையும் கைப்பற்றுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
