பாதாள உலகம் போதைப்பொருள் வியாபாரம் முற்றாக ஒழிக்கப்படும்.குற்றவாளிகளையும் தப்பிக்க விடமாட்டோம்.பாராளுமன்றில் ஜனாதிபதி விஷேட உரை.
பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இந்நாட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும், தற்போதைய அரசாங்கம் அந்த பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒரு அரசாங்கம்
Read More