அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. யினால் கல்முனை மண்ணில் தூக்கமில்லாது தொடரும் மக்கள் பணி; கடந்த ஒன்றரை வருட கால சாதனைப் பயணம்
கல்முனைத் தொகுதியின், குறிப்பாக கல்முனைக்குடி பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவைகளை இனங்கண்டு, கடந்த ஒன்றரை வருட குறுகிய காலப்பகுதியில் பல மில்லியன் ரூபாய் செலவில் வரலாற்று முக்கியத்துவம்
Read More