உள்நாடு

மஹர சிறை அமைதியின்மை நிலை கட்டுப்பாட்டுக்குள்; பொலிஸ்

மஹர சிறையில் நிலவிய அமைதியின்மை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து கைதிகளும் தங்களது சிறை அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *