அரசின் சமூக நலன்புரிக் கொள்கை மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கப் போதுமானதா? – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி
இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. ஆனால் சமூக நலன்புரியின் அடிப்படை நோக்கம் மக்களின் வாழ்வுரிமையை மேம்படுத்துவதும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகும்
Read More