உச்சி வெயிலின் உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படி…? – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்குகிறார் ஏறாவூர் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஜலீலா முஸம்மில்
“தற்காலத்தில் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு பாரிய பிரச்சினையாக, கோடை வெயிலின் கொடூரத்தைக் குறிப்பிடலாம். வழமைக்கு மாற்றமாக சூழலில் கடும் வெப்ப நிலை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது.
Read More