உள்நாடு

இன்று முதல் இரவு நேர மின்வெட்டு

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையான காலப்பகுதியில், இலங்கையின் நான்கு வலயங்களில் ஒரு மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மற்றும் மின்சக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் பிரகாரம் மின்வெட்டு அமுலுக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *