உள்நாடு

அக்குரணை விபத்தில் நால்வர் உயிரிழப்பு

கண்டி–யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் அக்குரணை 7ஆம் மைல் கல் பகுதியில் சீமெந்து ஏற்றிய கனரக வாகனம் பல வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *