கண்டி, நுவரெலிய மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
பாடசாலைகளுக்கு நாட்டில் நிலவும் மோசமான வானிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (04) மூடப்படும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்
