பிணையில் விடுவிக்கப்பட்டார் அர்ச்சுனா எம்.பி
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை காட்டி அங்குள்ளவர்களை மிரட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
