Monday, June 15, 2026
Latest:
உள்நாடு

மேல் மாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..!

வெள்ள ஆபத்தற்ற மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நாளை (05) முதல் ஆரம்பிக்குமாறு, மேல் மாகாண பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநரினால், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் இவ்வாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *