Monday, June 15, 2026
Latest:
உள்நாடு

கட்டுரை போட்டியில் வெற்றியீட்டியோருக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.

அல் குத்புல் அக்பர் வல் கௌஸுல் அஷ்ஹர் இமாமுனா அபுல் ஹஸன் அலி அஷ் ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹூ அன்னவர்களின் ஞாபகார்த்தமாக ஷாதுலிய்யா தரீக்கா மத்ரஸாக்கள் மத்தியில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் பங்கு பற்றி அதில் தெரிவானவர்களுக்கு இன்று காலி நாவின்ன அலிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்ற மனாகிப் தமாம் மஜ்லிஸில் பரிசிலும் சான்றிதழும் வழங்கிய போது எடுக்கப்பட்ட படங்கள் .

கலீபதுல் குலபா மொளலவி அல்ஹாஜ் முஹம்மது ஸுஹர் பாரி அவர்களிடமிருந்த மானவர்கள் பரிசு பெறுவதை காணலாம்.

(பேருவலை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *