ஆசிரியர் சேவையில் உறுதிப்படுத்தியதை மீளப்பெற்றமை குறித்து மீளாய்வு செய்ய இம்ரான் எம்.பி கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை..!
கிண்ணியா மற்றும் மூதூர் வலய ஆசிரியர்கள் சிலருக்கு வழங்கிய பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்களை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இரத்துச் செய்துள்ளது. இது குறித்து மீளாய்வு செய்யுமாறு
Read More