“சமூக நாகரீகங்களுக்கான முகவாசல்களை உருவாக்கியவர் இறைதூதர் இப்றாஹீம்!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) வாழ்த்துச் செய்தி..!
இலட்சியப் போக்கில் வாழ்வை செம்மைப்படுத்திய இறைதூதர் இப்றாஹிமின் முன்மாதிரிகள், சகலருக்கும் சிறந்த வழிகாட்டுதல்களாக உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
Read More