உள்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யலாம்.

மேல், சபரகமுவ, வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 24 மணித்தியாலத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *