உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல் இன்னமும் வெளிவர வேண்டியுள்ளதென வலியுறுத்துகிறார் சுதத்த திலக்கசிறி
“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் நௌஃபர் மௌலவிக்கு 16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமானால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 33,000 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வேண்டும்”
Read More