உள்நாடு

22க்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியிலும் சஜித் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 22 வது அரசியலமைப்புத் திட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்து வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *