கல்கந்தேவ பகுதியில் மின் தாக்கி ஒருவர் பலி
ஹொரவப்பொத்தானை கல்கந்தேவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஹொரவப்பொத்தானை கல்கந்தேவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வீட்டின் பின்புறத்தில்
Read More