மாதம்பையில் ஓடும் பஸ் தீப்பிடித்து சேதம்
எம்பிலிப்பிட்டியவில் இருந்து இரத் தினபுரி நோக்கி 50 பயணிகளுடன் பயணித்த தனியார் பஸ் வண்டி ஓன் று திடீரென தீப்பிடித்துள்ளது.
இன்று காலை (10) இச்சம்பவம் இ டம்பெற்றுள்ளது.தீ ஏற்பட்டதை அறி ந்த பஸ் ஊழியர்கள் பயணிகளை உடனடியாக இறக்கி வேறு பயண ஒழுங்குகளை செய்துள்ளனர்.பஸ் ஊழியர்கள் பயணிகள் பொலீசார் பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
எனினும் பஸ் வண்டியின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளதாகவும் இ தனால் எவருக்கும் பாதிப்புகள் ஏற் படவில்லை எனவும் தீ விபத்துக்கா ன காரணம் இதுவரை கண்டறியப் படவில்லை எனவும் மேலதிக வி சாரணை இடம்பெற்று வருவதாக வும் பொலீசார் தெரிவித்தனர்.
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)
