21 நாட்களில் 1.38 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் இலங்கைக்கு 1,38,730 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிகாரசபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்
Read More