உள்நாடு

தமிழ் பேசும் கட்சிகள் பேரவை ஜனாதிபதி- எதிர்கட்சித் தலைவர் சந்திப்புக்கு ஆயத்தம்

அண்மையில் கொழும்பில் ஆரம்பிக்கப் பட்ட தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையின் இரண்டாவது கூட்டம் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

அக் கூட்டத்தின் போது, பேரவையின் பிரதான நோக்கங்களையும் செயற்பாட்டு இலக்குகளையும் ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் எடுத்து விளக்குவதற்காக அவர்களைச் சந்திப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *