முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்..!
இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆஜரான நிலையில்
Read More