உலகம்

அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராக டாக்டர் அல் சயீத் தெரிவு

அமேரிக்க செனட் சபை தேர்தலில்
போட்டிட்ட டாக்டர் அப்துல் அல் சயீத் அமோக வெற்றி பெற்று வரலாற்றில்
அமெரிக்க செனட் சபைக்கு தெளிவான முதல் முஸ்லிம்
என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம்
இவர் ட்ரம்பின் றிபப்லிகன் கட்சி
வேட்பாளரான மைக் ரொஜாஸை தோற்கடித்து அமோக வெற்றியீட்டியுள்ளார்.

இந்தத் தேர்தல் பிரச்சாரங்களின் போது டொனால்ட் டிரம்ப் இவரை பயங்கரவாதி என்றும், அடிப்படை வாதி என்றும்
ஹமாஸ் ஆதரவாளர் என்றும்
பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த போதிலும் அமெரிக்க மக்கள் அமெரிக்க பிரஜை ஒருவரை தோற்கடித்து ட்ரம்புக்கு எதிராக முஸ்லிம் வேட்பாளரை
வெற்றியடையச் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *