உள்நாடு

காவந்திஸ்ஸ யானை மீது துப்பாக்கி சூடு நடாத்திய இருவருக்கு 28 வரை விளக்கமறியல்

‘காவந்திஸ்ஸ’ யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (19) பிற்பகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, மஹோ நீதிவான் அனுராத செனவிரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *