உள்நாடு

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று (13) நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *