உள்நாடு

நீதிமன்றில் ஆஜரானார் விமல் வீரவன்ச

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சற்று முன்னர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் ராத் அல் ஹுசைனின் 2016ஆம் ஆண்டு இலங்கை விஜயத்தின்போது, கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு அருகிலுள்ள வீதிகளை மறித்து நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கிற்கே இவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *