கினிகத்தேனை மண்சரிவில் மாயமான நால்வரும் பலி
கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.