உள்நாடு

பூஜித்தவுக்கு மரண தண்டனை

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை, கொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *