உலகம்

பிரகலாத் ஜோஷி இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக நியமனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து மாணவர்களின் தொடர் போராட்டங்கள் வலுப்பெற்றதை அடுத்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து, பிரகலாத் ஜோஷி புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *