116 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
இந்த பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் வழங்கப்பட்டன.
இதற்கமைய நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது.
