Month: June 2026

உள்நாடு

முஹர்ரம் மாதத்தைத் தீர்மானிக்கும் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று

இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (16) செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஹிஷாம் அல்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read More
உள்நாடு

சிலாபம் மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல்; இருவர் கைது

சிலாபம் பொது மருத்துவமனையில் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மூன்று பாதுகாப்பு

Read More
உள்நாடு

நாடு முழுவதும் இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம்

தற்போது தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்று (ஜூன் 15) முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை வரை

Read More
விளையாட்டு

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கோல் காப்பாளர் பயிற்சி

புத்தளம் எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த நுஸ்ரியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (13) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (14) ஆகிய இரண்டு நாட்களும் உதைபந்தாட்ட கோல் காப்பாளர்களுக்கான பயிற்சி முகாம்

Read More
விளையாட்டு

அதிரடியால் இலங்கையை வீழ்த்தி, தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

இலங்கை அணிக்கு எதிரான ரி20 தொடரின் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமான பரபரப்பான போட்டியில் ரொதர்பேர்ட் மற்றும் ஹோல்டரின் அதிரடியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற மேற்கிந்திய

Read More
உள்நாடு

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்த விசேட மருத்துவ முகாம் ஒன்று நேற்று முன்தினம் (13) சனிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில்

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் திருடர்களின் வினோதச் செயல்

மோட்டார் சைக்கிளை திருடிய நபர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளை திருடிய வீட்டில் வைத்துச் சென்றுள்ள வினோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தபாலக வீதியிலுள்ள

Read More
உள்நாடு

தேசிய மட்டத்திற்கு முன்னேறி, சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்த மாணவன் என்.எம்.பாதிஹ்

இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையில் அண்மையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்ற சதுரங்கப் போட்டியில் சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையின் மாணவர்களான

Read More
உள்நாடு

உயர் கல்வி மற்றும் தஃவா பணிக்கு AI உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பில் புத்தளம் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு செயலமர்வு

உயர் கல்வி மற்றும் தஃவா பணிக்கு AI உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பில் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு தெளிவூட்டும் செயலமர்வொன்று சனிக்கிழமை

Read More