உள்நாடு

ரூமி ஹாசிம் பவுண்டேஷன் ஏற்பாட்டில் தர்காநகர் அல்ஹம்றாவில் செயலமர்வு

மாணவர்களையும், பெற்றோரையும் ஊக்குவிக்கும் முகமான ஒரு செயலமர்வு நேற்றுமுன்தினம் (27) தர்கா நகர், அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

பிரபல டாக்டர் ஷாஃபி சிஹாப்தீன் வளவாளரா கலந்து கொண்ட இந்த நிகழ்வை, தர்கா நகர் ரூமி ஹாசிம் பவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்தது. ரூமி ஹாசிம் பவுண்டேஷன் நிர்வாகி கலாநிதி ரூமி ஹாசிம் மற்றும் அதன் செயலாளர் ஜஸூக் அஹமட் ஆகியோரின் அழைப்பை ஏற்று பெருந்திரளான மாணவர்கள், பெற்றோர் மற்றும் விஷேட பிரதிநிகளும் வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

(பேருவளை, பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *