உள்நாடு

மலேஷிய முஆய்தாய் போட்டித் தொடரில் கஹட்டோவிட்டவின் மூன்று வீரர்கள்

மலேசியாவில் 16.06.2026 முதல் 22.06.2026 வரை நடைபெறவிருக்கின்ற முஆய்தாய் சர்வதேச பாடசாலைகள் மட்ட சாம்பியன்ஷிப் 2026 (Muaythai International School Level Championship 2026) போட்டியில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் 34 வீரர்கள் நேற்று (15.06.2026) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இவர்களில் கஹடோவிட்ட யு.எம்.சி. (Kahatowita UMC) இன் மூன்று மாணவர்களும் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *