விமலின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்தது மேல் நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முறையற்ற கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 2 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
