உள்நாடு

மினுவாங்கொடை – கல்லொழுவையைச் சேர்ந்த சகோதரி அஸ்மிலாவுக்கு உதவுங்கள்

மினுவாங்கொடை – கல்லொழுவையைச் சேர்ந்த சகோதரி அஸ்மிலாவுக்கு உதவுங்கள்!

நோய்:
இறுதிக்கட்ட சிறு நீரகச் செயலிழப்பு.
(End-stage Kidney Failure)

அவசரமாகத் தேவைப்படும் உதவி:
சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள உங்கள் மனிதாபிமான உதவி மிகவும் அவசியம்.

பெயர்:
பாத்திமா அஸ்மிலா.

வயது:
39.

மருத்துவ நிலை:
இரண்டு சிறு நீரகங்களும் முழுமையாகச் செயலிழப்பு.

தேவையான சிகிச்சை:
சிறு நீரக மாற்று அறுவைச் சிகிச்சை.
(Kidney Transplant)

தேவையான மொத்தத் தொகை: இலங்கை ரூபாய் 5,000,000/-
(5 Million)

நீங்கள் வழங்கும் ஒவ்வொரு நன்கொடையும், அது சிறிய தொகையாக இருந்தாலும், பெரிய தொகையாக இருந்தாலும், அவருக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும்.

உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி, இந்தச் செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

தொடர்புகளுக்கு –
அவருடைய கணவர்.

தொலைபேசி –
WhatsApp: 076 633 1900.

வங்கிக் கணக்கு விபரங்கள் –
கணக்கின் பெயர்:
M I M NILFAR.

கணக்கு இலக்கம்:
8031896173.

வங்கி:
Commercial Bank.

கிளை:
Minuwangoda.

நன்கொடைகளை வழங்குங்கள் – பகிருங்கள் – பிரார்த்தியுங்கள்!

உங்கள் ஆதரவு ஒரு உயிரைக் காப்பாற்ற உதவலாம்!!

எல்லாம் வல்ல அல்லாஹ், பாத்திமா அஸ்மிலாவுக்கு பூரண சுகத்தையும், உதவிகள் செய்பவர்கள் அனைவருக்கும் நற்கூலியையும் வழங்குவானாக.
ஆமீன்!!!

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *