மாத்தளை நகர வெசாக் வலயத்தில் கொங்காவல ஜும்ஆ பள்ளியின் கோப்பி பான தன்சல்
மாத்தளை நகரில் இடம் பெற்ற வெசக் வலயத்தில் மாத்தளை கொங்காவல ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ( கோப்பி பானம் ) தான சாலை ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது.
மேற்படி பள்ளிவாயல் நிர்வாக சபை தலைவர் சஹிலின் வழிகாட்டளுக்கு அமைய இந்த தான சாலையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோப்பி பானம் வழங்கி வைக்கப்பட்டது.



(மாத்தளை எம்.சதூர்தீன்)
