உள்நாடு

வடமத்திய சுகாதார அமைச்சு வளாகத்தில் சுகாதார பாதுகாப்பு பிரிவு.

வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச வின் எண்ணக் கருவிற்கமைய சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக சுகாதார  பாதுகாப்பு  பிரிவு  சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம்.

(படம்:- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *