மலேஷிய சர்வதேச அபகஸ் போட்டியில் பந்தாவ ஹமிக்கு இரண்டாம் மூன்றாம் இடங்கள்
பந்தாவ, பொல்கஹவலயைச் சேர்ந்த மாணவன் M.R. ஹமி மலேசியாவில் நடை பெற்ற Genting intle abacus and Mental Arithmatic ( எண்கணிதம்) போட்டியில் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்ளை பெற்று தாய் நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற காரண கர்த்தாவாக இருந்த இம் மாணவனின் ஆசிரியை சரீனா அன்வரின் பங்களிப்பு மகத்தானகும்.
இம்மாணவன் பந்தாவயை சேர்ந்த S. P. M. ரினாஸ், பாத்திமா ருஷ்தா ஆகியோரின் புதல்வருமாவர்.
