உள்நாடு

சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பிரட்மன் வீரக்கோன் காலமானார்

அரச நிர்வாகத்துறையில் கோலோச்சிய சிரேஷ்ட அதிகாரி பிரட்மன் வீரக்கோன், தனது 94 வயதில் காலமானார் .

ஒன்பது ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களின் கீழ் அவர் சேவையாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *