உள்நாடு

தேசிய மட்டத்தில் கீரகல தமிழ் வித்தியாலயம் முதலிடம்

சம்பவக்கற்கை (Case Study) தே சியமட்ட போட்டியில் (SSQCAS AWARDS விருது) முதலிடம் பெ ற்று இரத்தினபுரி மாவட்ட இ/ கீரகல தமிழ் வித்தியாலய மா ணவர்கள் வெற்றிவாகை சூடி யுள்ளனர்

தேசிய மட்டத்தில் நாட்டின் பிர பலமான பாடசாலைகளுக்கு ச வால் விடுத்து இப்பாடசாலை மாணவர்களின் வெற்றி குறித் து கல்வி புலத்தினதும் பாடசா லை சமூகத்தினதும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை தூரத்து கிராமிய மிழ் பாடசாலையின் தனது மா ணவ செல்வங்கள் வெற்றி பெ ற ஒத்துழைத்த தனது ஆசிரிய ர்கள் உட்பட அனைத்து உறவுக ளுக்கும் பாடசாலை அதிபரான ஜோசப் டேமியன் பாராட்டும் ந ன்றியும் தெரிவித்துள்ளார்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *