Monday, June 15, 2026
Latest:
உலகம்

ஆட்சியமைப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் நாளை பேச்சு..!

ஆட்சியமைப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். கூட்டணி கட்சிகளுடன் இது குறித்து நாளை கலந்துரையாட இருக்கிறோம்.ஏனைய கட்சிகளையுமா கூட்டணியில் இணைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து ‛இண்டியா ‘ கூட்டணி கட்சியினருடன் நாளை (05) நடக்கும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என ராகுல் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *