மேட் இன் ஸ்ரீலங்கா விருது பெற்ற ரீ அரிசி ஆலை உரிமையாளரை கெளரவித்த ஓட்டமாவடி பிரதேச செயலாளர்..!
தொழில் முயற்சி அதிகார சபையின் ஏற்பாட்டில் தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வியாபார, தொழில் முயற்சியாளர்களைக்கௌரவித்து ஊக்கமடையச்செய்யும் நோக்கில் பல நிறுவனங்கள்கௌரவிக்கப்பட்டன. கடந்த 19.12.2025ம் திகதி கொழும்பில்
Read More