16 மில்லியன் ரூபா செலவில் மூதூர் பெரியபாலம் கிராமோதய சுகாதார நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்..!
மூதூர் பெரியபாலத்தில் 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமோதய சுகாதார நிலையத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து(17) வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார்.
Read More