நாட்டில் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் அதிகரித்துள்ளது..! -மகப்பேற்று மருத்துவர்கள் தெரிவிப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடின்படி, இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000 இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக, மகப்பேற்று மருத்துவர்கள் இந்த விடயம் குறித்து அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அத்துடன்,
Read More