சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ரூ. 50 இலட்ச நன்கொடையுடன் அழகுபடுத்தும் திட்டம்; பிராந்தியத்தின் முன்னோடிப் பள்ளியாகவும் மாற்றும் இலக்கு
சாய்ந்தமருது – மாளிகைக்காடு முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலை முழுமையாக அழகுபடுத்தி, ஆன்மீக அமைதி நிறைந்த சூழலில் இபாதத் செய்யக்கூடிய சிறந்த வழிபாட்டு மையமாக மாற்றும் நோக்குடன்,
Read More