உள்நாடு

உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா – 9 அமர்வுகளில் 3398 மாணவர்களுக்கு பட்டங்கள்; நாளை இறுதி அமர்வு

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பொது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை 25ஆம் திகதி தொடக்கம் திங்கட்கிழமை வரை பல்கலைக்கழக வளாக மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 9அமர்வுகளாக

Read More
உள்நாடு

பெல்லன்வில துப்பாக்கி சூடு;ஒருவர் பலி;இருவர் கைது

பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு உணவக உரிமையாளர்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை

Read More
உள்நாடு

அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களுக்கான உள்ளூர் விமான சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை – உதுமாலெப்பை எம்.பியின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில் 

அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் உள்ளூர் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர

Read More
உள்நாடு

தமிழ் பேசும் கட்சிகள் பேரவை ஜனாதிபதி- எதிர்கட்சித் தலைவர் சந்திப்புக்கு ஆயத்தம்

அண்மையில் கொழும்பில் ஆரம்பிக்கப் பட்ட தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையின் இரண்டாவது கூட்டம் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தின் போது, பேரவையின் பிரதான

Read More
உள்நாடு

வீட்டுக் காவல் முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்தத் திட்டம்; நீதியமைச்சர் அறிவிப்பு

இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கி இருக்கக்கூடிய கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

குர்ஆன் அகடமியினால் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் வளர்ந்தோருக்கான கிராஅத் பயிற்சி நெறிகள்

புத்தளம் பெரியபள்ளிவாசலில் வளர்ந்தோருக்கான குர்ஆன் அகடமி ஊடாக நடத்தப்படும், வளர்ந்தவர்களுக்கான கிராஅத் பயிற்சி நெறி வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. வயது 28 முதல் 69 வரையான ஓய்வு

Read More
உள்நாடு

சிறிதளவு மழை பெய்யலாம்

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக

Read More
உள்நாடு

மொழிகள் மனிதர்களை இணைக்கும் மிகச் சிறந்த பாலம்

இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி 20.07.2026 முதல் 23.07.2026 வரை திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும், திருகோணமலை மாவட்டத்தின்

Read More
உள்நாடு

நீதித்துறை சுயாதீனத்தில் அரசின் மறைமுகத் தலையீடு : பாராளுமன்றில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கக் குற்றச்சாட்டு 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் காரசாரமான உரை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன

Read More